Child Rights Education

img

குழந்தைமை கொல்லும் கல்விக்கொள்கை -ச.தமிழ்ச்செல்வன்

சின்ன உலகத்துக்குள் ஆனந்தமாக வாழும் குழந்தைகளை 3 வயதிலேயே “முறைசார்ந்த கல்விப்புல ”த்துக்குள் கழுத்தைப் பிடித்துத் தள்ளிப் பெரும் பெரும் கவளங்களை அவர்கள் வாயில் திணிக்கும் திட்டத்துடன் முன் வைக்கப்பட்டுள்ளதுதான் திரு. கஸ்தூரிரங்கன் தலைமை யிலான குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள தேசிய கல்விக்கொள்கை-2019 வரைவு.